இல்லை என்றாள்.
இனிமேல் இல்லை என்றேன்,
தோல்விக்கு பின் தோழியான என் தேவதையைப் பார்த்து....
மெல்ல சிரித்து, உள்ளே அழும் வேதனை....
காதலிக்கும் காதலிக்கும் தெரியவில்லை;
கடவுளுக்கும் தெரியவில்லை.
அழகான அமைதியிலும், எரிகின்ற எரிமலையாய் மனம்...
அழியாத காதல் அழிக்கின்ற காதல் ஆனதென்ன!!!
No comments:
Post a Comment