Friday, August 13, 2010

ரசித்த வரிகள்

ஆர்குட்டில் எடுத்தது:

கொலை செய்தவனுக்கு தானடி
ஆயுள் தண்டனை - ஆனால்
சிரிப்பினால் கொல்லும் - உனக்காக
நானல்லவா அனுபவிக்கிறேன்
காதலில் ஆயுள் தண்டனை....

நாம் அனைவரும் அனுபவிக்கும்
ஒரு இனிமையான தண்டனை தான்.
இதை ஆயுள் முழுவதும் அனுபவிப்பவர்கள்
பாக்கியசாலிகள்.

எனக்கென பிறந்த
என்னவளைப் பாருங்கள் என்று
இறுமாப்புடன் மார்தட்டிய என்னை
உன் வார்த்தை என்னும் உளியினால்
நெஞ்சில் குத்திவிட்டாய்

No comments:

Post a Comment